En Aaththumave Ni என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி பாவங்களை மன்னித்தீர் என் நோய்களை குணமாக்கினீர் என் பிராணனை அழிவுக்கு விலகி வைத்தீர் சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர் – என் ஆத்துமாவே சீயோனில் வாசம் செய்யும் உன்னத தேவனே கூப்பிடும் போது கனிவாய் பதில் அளித்தீர் சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர் – என் ஆத்துமாவே கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளமே நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன் சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8319
Song ID
en-aaththumave-ni-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open