En Aathuma Nesarae Kichili Maramea என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
Lyrics
என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன்
உம்மையல்லாமல் ஆறுதலிலை
உம்மையல்லாமல் ஆதரவில்லை
உம்மையல்லாமல் அடைகாலமில்லை
உம்மையல்லாமல் புழலிடம் இல்லை
1. புறாவை போல சிறகெனக்கு இருந்தால்
எங்கோ நான் செல்லுவேன் என்று
சொன்னேன் என் மனதிலே
தஞ்சமென்று சொல்லிக்கொள்ள
உம்மையன்றி ஏதுயுமில்லை
பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசையா
2. துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம்
துணையாய் வந்தீரையா ஆறுதல் தந்தீரையா
சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே
கல்வாரி நேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்
Details
- Numeric ID
- 5258
- Song ID
- en-aathuma-nesarae-kichili-maramea-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open