En Aathuma Ummai என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2 (என்னை)அசைவுற விடமாட்டீர் எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5255
Song ID
en-aathuma-ummai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open