En Aathumavae Song என் ஆத்துமாவே என் …

என் ஆத்துமாவே என் உள்ளமே

Lyrics

என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்தரி 1. அவர் செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே அவர் பரிசுத்தர் மகத்துவர் ஆத்துமாவின் நேசரே 2. வியாதியை எல்லாம் குணமாக்கினார் கர்த்தரை ஸ்தோத்தரி அவரைப் போற்றுவோம் புகழுவோம் என்றும் நல்லவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
463
Song ID
en-aathumavae-song-lyrics-chords-ppt-pas-reegan-gomez
Views
14
Downloads
3
Source
Open