Lyrics
என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்திரி
அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாததே ஒரு போதும் மறவாததே
மறவாததே ஒரு நாளும் மறவாதே
1. என் நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினார்
அவர் தழும்புகளால்
என்னை சுகம் ஆக்கினாரே
மரணமே உந்தன் கூறோ இனி வெல்லாதே
பாதாளம் ஒருபோதும் மேற்கோளாதே
சுகவீனம் ஒரு போதும் மேற்கொள்ளாதே
2. என் அக்கிரமங்களை அவர் மன்னித்தாரே
என் பலவீனங்களை அவர் ஏற்று கொண்டாரே
மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை எனை விட்டு விலக்கினாரே
பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே
என் ஆத்துமாவே (மீண்டும்)
பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே
Details
- Numeric ID
- 666
- Song ID
- en-aathumave-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0