En Aavi Aanmaa Thaekamum பாமாலை: 300 என் ஆவி ஆன்மா தேகமும்

பாமாலை: 300 என் ஆவி ஆன்மா தேகமும்

Lyrics

1. என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். 3. எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4. நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். 5. என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால் பலி நான் உமக்கே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5129
Song ID
en-aavi-aanmaa-thaekamum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0