En Anbarum என் அன்பரும் நண்பரும் இயேசு

என் அன்பரும் நண்பரும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் அன்பரும் நண்பரும் இயேசு என் ஆறுதல் தேறுதல் இயேசு என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு-என்னை காப்போரும் பார்ப்போரும் இயேசு நான் அவரின் பின்னே செல்வேன் அவர் பின்னே மோசம் இல்லை நான் அவரின் பின்னே செல்வேன் அவர் அன்பால் நடத்துவாரே 2. அவர் ராஜனும் நான் அவர் வீரன் அவர் எஜமானும் நான் அவர் ஊழியன் அவர் ராஜனும் நான் அவர் ஆடு அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை 3. என் முன்னேயும் பின்னேயும் இயேசு என் வலது இடதுமே இயேசு என் கீழேயும் மேலேயும் இயேசு என்னை சுற்றிலும் முற்றிலும் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7092
Song ID
en-anbarum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open