En Anbarum Neerthaan En Aaruyir என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர்

என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர்
Unknown
Lyrics

Lyrics

என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் நீர்தான் இன்பமும் நீர்தான் இனியவரே அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உலகினில் உம்மைப்போல வேறொரு நேசரில்லை உள்ளத்திலே உம்மையல்லாமல் வேறொரு ஆசையில்லை 1. உம்மைப்போல அழகினிலே சிறந்தவர் ஒருவரில் என் நேசர் நீரல்லவோ என் பாக்கியமே 2. உலகினிலே உம அன்பை போல உண்மை அன்பு இல்லை உன்னதத்தில் என்னை சேர்க்க உம் ஜீவனை தந்தீரே 3. உம்மையே நான் என் கண் முன்னே என்றென்றும் வைத்திடுவேன் சுதந்திரமே என் பங்கே அசைக்கப்படுவதில்லை நான் 4. இதயத்திலே ஓர் ஏக்கம் உண்டு உம்மை தரிசித்திட போன் முகத்தை தரிசிக்கவே என் மனம் ஏங்குதையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5250
Song ID
en-anbarum-neerthaan-en-aaruyir-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0