En Anbe Ummodu என் அன்பே உம்மோடு

என் அன்பே உம்மோடு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் அன்பே உம்மோடு எந்நாளும் மகிழ்வேன் உம் அன்பை நான் பாடி உம் நாமம் புகழ்வேன் தனிமை பயங்கள் நெருக்கும் நேரம் எனது தஞ்சம் நீரே தேவா -2 1. என் அரணும் என் கோட்டையும் என் தஞ்சமும் நீரே வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட ஒரு சிலாக்கியம் தந்தீரே 2. கண் காக்கும் ஓர் இமைப்போல நீர் என்னைக் காத்து நடத்தும் ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும் என் ஆயனும் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7094
Song ID
en-anbe-ummodu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open