En Arugil Irum என் அருகில் இரும் என் இயேசுவே

என் அருகில் இரும் என் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் அருகில் இரும் என் இயேசுவே என்னை விட்டு அகலாதிரும் அல்லேலூயா....... இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும் மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும் அல்லேலூயா.... கண்ணீரின் நேரத்தில் தாயாய் இரும் நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாய் இரும் அல்லேலூயா.......... தனிமையின் நேரத்தில் என் துணையாய் இரும் உடைபட்ட நேரத்தில் என் தோழனாய் இரும் அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7059
Song ID
en-arugil-irum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open