En Atharavu Kole Adaikkala …

என் ஆதரவு கோலே அடைக்கல
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரே என் அழகான பட்டணம் நீரே மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதே உங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவே (2) உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் பாடுவே (2) உலக நன்மையோ என்ன விட்டு போகுதே உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5253
Song ID
en-atharavu-kole-adaikkala-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open