En Barangal என் பாரங்கள் சுமப்பவர் இயேசு

என் பாரங்கள் சுமப்பவர் இயேசு
Unknown
Lyrics

Lyrics

என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் ஆத்தும நேசர் சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் ஆத்தும நேசர் சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3004
Song ID
en-barangal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0