En Belanaaneer Song Lyrics நீர் என் வாழ்வின் பெலனானீர்

நீர் என் வாழ்வின் பெலனானீர்

Lyrics

நீர் என் வாழ்வின் பெலனானீர் உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் என் வாழ்வின் முழுமைக்கும் அரண்னானீர் உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் நீரே என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் அடைக்கலம் நன் நம்பும் கேடகம் என் மறைவிடம் என் புகழிடம் என் நிறைவிடம் உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் ஆழி ஆழலங்களில் கிடந்தேன் என்னை தேடி கண்டுபிடித்தீர் சேர்த்துகொள்ள யாரும் இல்லை அடையாளம் எனக்கு கொடுத்தீர் என் அழகே ஆராதனை என் உயிரே ஆராதனை நீரே என் பேச்சு என் மூச்சு என் பாசம் ஓரே நேசம் உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் தரிசாய் கிடந்த என் வாழ்வின் தரிசனங்கள் நீர் விதைதீர் மருமை வாழ்வை வாக்களித்து மகிழ்ச்சியாய் தொடர செய்தீர் என் அழகே ஆராதனை என் உயிரே ஆராதனை நீரே சொந்தம் என் பந்தம் என் உறவு என் நிறைவு உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் வசதியற்றவனாய் இருந்தேன் வளமாக என்னை வனைந்தீர் குறைகள் உள்ளவனாய் இருந்தும் கோபுரத்தில் என்னை வைத்தீர் என் அழகே ஆராதனை என் உயிரே ஆராதனை என் சிறப்பே என் மேன்மையே என் அலங்காரம் என் அதிசயம் உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
335
Song ID
en-belanaaneer-song-lyrics
Views
11
Downloads
1
Source
Open