EN BELANAE என் பெலனே

என் பெலனே

Lyrics

என் பெலனே உம்மில் அன்பு கூருவேன் எந்தன் அன்பே உம்மை ஆராதிப்பேன்! நீரே என் தேவன் நீரே என் கோட்டை நீரே என் துருகம் நீரே எல்லாம்! நீரே என் கர்த்தர் நீரே என் கேடகம் நீரே என் அடைக்கலம் நீரே எல்லாம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் எண்ணெய் விலக்கி காத்து தப்புவித்தீர் நீரே எல்லாம் பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்து போட்டு நடக்கச் செய்தீர் நீரே எல்லாம் உலக ஞானிகளை வெட்கப்படுத்த எண்ணெய் தெரிந்து கொண்டீர் தேவனே என் ஞானமும் மீட்புமானீர் நீரே எல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
611
Song ID
en-belanae-songs-lyrics-chords-ppt-henley-samuel-neethimanin-kudarathil
Views
14
Downloads
2
Source
Open