En Belanakiya Karthave Ummai என் பெலனாகிய கர்த்தாவே உம்மை

என் பெலனாகிய கர்த்தாவே உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

என் பெலனாகிய கர்த்தாவே உம்மை நான் நேசிக்கிறேன் என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும் என் தேவனும் நீர் நான் நம்பிடும் என் துரகமே எந்தன் இரட்சண்ய கொம்பும் நீரே சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார் மேட்டிமை மனிதர்க்கு நீ பயந்திடாதே மேசியா என்றும் துணையானதால் இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார் நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தார் கர்த்தர் பெலத்தால் மதிலை தாண்டிடுவேன் அவர் வலக்கரம் என்னைத் தாங்கிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7074
Song ID
en-belanakiya-karthave-ummai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open