En Belanellam Neerthanaya Song என் …

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா

Lyrics

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும் பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை வல கரத்தால் தாங்குகின்றீர் வழுவாமல் பாதுகாக்கின்றீர் ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர் கிருபையால் நடத்துகின்றீர் தாங்கிட பெலன் தருகின்றீர் தப்பிச்செல்ல வழி செய்கின்றீர் அதிசயமாய் நடத்துகின்றீர் உம் பெலத்தால் சூழ்ந்துகொள்கிறீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
350
Song ID
en-belanellam-neerthanaya-song-lyrics-chords-ppt-pas-ben-samuel
Views
12
Downloads
6
Source
Open