En Belaveenam Neer Arigindreer …

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
Unknown
Lyrics

Lyrics

என் பெலவீனம் நீர் அறிகின்றீர் என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2 நான் உமை மறந்து தூரம் சென்றபோதும் மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1 நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும் என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2 நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம் அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2 சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன் உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2 மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும் மெழுகை போல உருக செய்தீர் – 2 சரணம் 3 உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற உயிருள்ள தேவன் நீர் அல்லவோ – 2 நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2999
Song ID
en-belaveenam-neer-arigindreer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0