En Deivam Yesu என் தெய்வம் இயே…

என் தெய்வம் இயேசு

Lyrics

என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் வேதம் வழியாய் பேசுவார் விளக்கம் அனைத்தும் போதிப்பார் பாதம் அமர்ந்து தியானிப்பேன் பரலோகத்தைத் தரிசிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1720
Song ID
en-deivam-yesu
Views
9
Downloads
0
Source
Open