En Deivame En Yesuve En Nesame என் தெய்வமே என் இயேசுவே என் நேசமே

என் தெய்வமே என் இயேசுவே என் நேசமே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் தெய்வமே என் இயேசுவே என் நேசமே என் சுவாசமே ஏழை எனைத் தந்தேன் ஏற்றிடும் என் பாவம் நீக்கி எனை மன்னியும் எம் தந்தையும் நீரன்றோ 1 அன்பொன்றே போதும் என நீர் போதித்த போதும் அதை மறந்து நானும் பகையுணர்வு கொண்டேன்(2) என்னையும் நீரோ சிறு குழந்தையாய் ஏற்று இன்பங்கள் தருவாய் என் இயேசு நாதா -2 2 சுமைசுமைந்து வாடும் எனை நீர் அழைத்த போதும் நிலை மறந்து நானும் தனியே நின்றேன்(2) என்னையும் நீரோ ஒரு பொருட்டாய் ஏற்று துன்பங்கள் களைந்தாய் என் இயேசு நாதா-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7109
Song ID
en-deivame-en-yesuve-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open