En Desam என் தேசம்

என் தேசம்

Lyrics

என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே என் தேசம் அனைத்திலும் உம் துதிகள் எழும்பவே கூடாரம் அனைத்திலும் இரட்சிப்பு ஓங்கவே பிறக்கும் தலைமுறை இயேசுவின் கீதம் பாடவே அழைக்கிறோம் எங்கள் தேசத்தில் இயேசு ராஜாவை, நீர் அரசாளும் அழைக்கிறோம் எங்கள் தேசத்தில் எங்கள் ராஜாவை, நீர் அரசாளும் நாவுகள் பாடனும், தீவுகள் கேட்கணும் இயேசு நாமமதை நாடுகள் பாடணும், ஜாதிகள் கேட்கணும் இயேசு நாமமதை இரவுப் பகல், எங்கள் பாடலும் அதின் ராகமும் நீர்தானே இரவுப் பகல், மன வாஞ்சையும் எங்கள் தாகமும் நீர்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8021
Song ID
en-desam-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
4
Source
Open