En Devan Yesu Varthiayana என் தேவன் இயேசு வார்த்தையானவரே

என் தேவன் இயேசு வார்த்தையானவரே
Unknown
Lyrics

Lyrics

என் தேவன் இயேசு வார்த்தையானவரே அற்புதம் செய்பவரே -2 வார்த்தையை அனுப்பி விடுதலையை உனக்குத் தந்திடுவார் -2 சத்திய வார்த்தை நித்திய வார்த்தை ஜீவ வார்த்தை இயேசுவே... -2 வானம் பூமி மாறிப் போனாலும் வார்த்தை மாறாதே -2 நேற்றும் இன்றும் என்றுமாக இயேசு மாறாதவர்-2 நம்பிக்கை இருந்தால் குமாரன் விடுவிப்பாரே விடுதலையாவீரே சத்தியம் அறிவீர்க்ள சத்தியம் விடுதலை உனக்குத் தந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1367
Song ID
en-devan-yesu-varthiayana-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0