En Devane En Rajanae என் தேவனே என் இராஜனே

என் தேவனே என் இராஜனே

Lyrics

என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம் தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் உம் வல்லமை உம் மகிமை (என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன் உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானைய்யா மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
680
Song ID
en-devanae-song-lyrics-jebathotta-jeyageethangal-vol-39
Views
10
Downloads
0
Source
Open