En Devane En Devane என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் தேவனே என் தேவனே இன்றும் உம் கதறல் கேட்கின்றதே உம் சிலுவை உம் உதிரம் என்றும் என் கண்கள் கலங்கீடுதே 1. வாழ்க்கை பாரம் சுமக்கின்ற என்னை நேச கரம் நீட்டி அணைத்த அன்பு சோர்ந்து போன நேரத்திலெல்லாம் பாச முகம் காட்டி தேற்றும் அன்பு பார்க்கின்றேன் உம் முகத்தை கேட்கின்றேன் உம் குரலை தூக்கி எடுத்து தோளில் சுமந்து மார்போடு என்னை அணைத்து கொள்ளும் 2. காலங்கள் மாறும் நேரங்கள் ஒடும் பரமனே உம்மை நோக்கும் உள்ளம் இதயங்கள் தேடும் வழிதானே நீரே ஜீவனும் வார்த்தையும் ஆனவரே உணர்கின்றேன் உன் அருளை வருகின்றேன் உம் அருகில் நேற்றும் இன்றும் என்றும் நீரே உம் கல்வாரி சிலுவை எடுத்து கொண்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7130
Song ID
en-devane-en-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open