Lyrics
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1. நான் தேவனையே நம்பி வந்த
பிள்ளை வேருயாரையும் சார்ந்து
வாழ்வதில்லை - 2 என்னை
அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன்
மறக்கவில்லை அவர் கிருபை
என்னை விட்டு விலகவில்லை-2
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி
என்றும் சொல்லுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து
இருந்திடுவேன் புது பெலனை
அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து
இருந்திடுவேன் புது பெலனை
அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2
3. நான் நம்பி வந்த தேவன்
மன்னிப்பவர் மனம் மாற மனிதன்
இல்லையவர் -2 அந்த தேவன்
எனக்காய் யுத்தம் செய்வார்
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன் - 2
Details
- Numeric ID
- 1568
- Song ID
- en-devanukku-nandri-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0