En Dhesam Azhivatharku என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
Lyrics
என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் ஜனம் மடிவதற்கு நான் தானே காரணம்
நான் ஜெபிக்காததால் என் தேசம் அழிகின்றதே .
திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே.
என் சூழ்நிலையை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே.
என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால்
பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே.
என் சுயநலத்தை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
கொள்ளை நோய் தேசத்தையே அழித்துப் போட்டதே.
Details
- Numeric ID
- 7110
- Song ID
- en-dhesam-azhivatharku-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0
- Source
- Open