En Dhevanal Koodaathathu Ontrum என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

Lyrics

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 4 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை – 2 1. பாலைவனமான வாழ்க்கையில் மழையை தருபவர் பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர் – 2 2. ஆழங்களில் அமிழ்ந்திடாமல் என்னை காப்பவர் ஆற்றி தேற்றி அன்பாய் என்னை அணைப்பவர் – 2 3. சத்துருமுன் விழாந்திடாமல் என்னை காப்பவர் சத்துவம் தந்து என்னை நிற்க்க செய்பவர் – 2 4. சகலத்தையும் நேர்தியாக எனக்கு செய்பவர் சர்வ வல்ல தேவனாய் உடன் இருப்பவர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2333
Song ID
en-dhevanal-koodaathathu-ontrum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1