En Dhevane En Yesuvae என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

என் தேவனே என் இயேசுவே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 அல்லேலூயா அல்லேலூயா-4 யெகோவாயீராய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 யெகோவா நிசியாய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2 மீண்டும் எனக்காய் வருவீரே உம்மோடு என்னை சேர்ப்பீரே-4 உயர்ந்த கிருபையே மேலான கிருபையே மாறாத கிருபையே தேவ கிருபையை-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3023
Song ID
en-dhevane-en-yesuvae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0