En Ennamum Yekamum என் எண்ணமும் என் ஏக்கமும்

என் எண்ணமும் என் ஏக்கமும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் எண்ணமும் என் ஏக்கமும் என் ஆவலும் நீர்தானையா -2 உமக்காகவே உயிர் வாழ்கிறேன் உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் 1. உளையான சேற்றினில் அமிழ்ந்திட்ட என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்-2 உருவாக்குமே என்னை உம் கரத்தால் உம் கரத்தால் என்னை உருவாக்குமே 2. மண்ணான என்னையும் மனிதனாய் மாற்றிட உம் ஜீவன் தந்தீரையா உமக்காகவே எந்தன் ஜீவன் எந்தன் ஜீவன் உமக்காகவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7114
Song ID
en-ennamum-yekamum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open