En Ennangalai Maatrum என் எண்ணங்களை மாற்றும்

என் எண்ணங்களை மாற்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் எண்ணங்களை மாற்றும் என் விருப்பங்களை மாற்றும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை புதிதாக்கும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை உமதாக்கும் 1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன் எண்ணங்களை கட்ட முடியல நான் என்ன செய்வேனோ தெரியல 2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன் ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன் உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன் 3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே சிற்றின்ப மாயை அதை நீக்குமே பற்றோடு என்னை கண்ணோக்குமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5287
Song ID
en-ennangalai-maatrum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open