EN IRUDHAYAM Song

PPT
Lyrics

Lyrics

என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர் பெலத்த துருகமுமாயிருந்தீர் என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே என் தேவனும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே இரட்சண்ய கொம்புமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2386
Song ID
en-irudhayam-song
Views
9
Downloads
0
Source
Open