En Iruthayathil Yesu என் இருதயத்தில் இயேசு மாத்திரம்

என் இருதயத்தில் இயேசு மாத்திரம்
Unknown
Lyrics

Lyrics

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே – 2 வேறு ஒன்றும் வேண்டாமே வேறு எதுவும் வேண்டாமே என் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே – 2 இயேசு மாத்திரம் போதுமே இயேசு மாத்திரம் போதுமே இயேசு மாத்திரம் போதுமே என் வாழ்வில் அவர் போதுமே – 2 1. உறவுகள் மறந்தாலும் இயேசு மறக்கவில்லையே நம்பினோர்கள் விலகினாலும் இயேசு விலகவில்லையே – 2 யார் மாறினாலும் என் இயேசு மாறவில்லையே நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறா தேவனே – 2 2. துன்பமான வேளையிலே இயேசு தூக்கி வந்தாரே அழுகையின் நாட்களை ஆனந்தமாய் மாற்றினாரே – 2 உன் சுமை அனைத்தையும் என்னிடம் தா என்றாரே இளைப்பாருதல் தரும் நேச இயேசு இராஜனே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2354
Song ID
en-iruthayathil-yesu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0