En Ithayam Thudika

என் இதயம் துடிக்க மறந்தா
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2) எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே (2) என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2) உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2) உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும் உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
835
Song ID
en-ithayam-thudika-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0