En Ithayathai Nesikkum Yesu என் இதயத்தை நேசிக்கும் இயேசு

என் இதயத்தை நேசிக்கும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இதயத்தை நேசிக்கும் இயேசு என் இதயத்தில் பிறந்து விட்டார் இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு என் உள்ளத்தில் பிறந்து விட்டார் நான் ஆடி பாடி போற்றிடுவேன் என் மீட்பர் பிறந்திட்டதால் விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை மானிடர் மேல் பிரியம் உண்டாகவே காணாமல் போன ஆடாம் என்னை தேடியே என் மீட்பர் வந்து விட்டார் உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன் உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன் விண்ணகம் துறந்திட்ட யேசுவையே தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே விண்ணோரொடு நானும் போற்றிடுவேன் மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5261
Song ID
en-ithayathai-nesikkum-yesu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open