En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
Lyrics
என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா என்னை காக்க உலகில் வந்த
உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண
துடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா
என் இயேசையா என் நேசர் என் இயேசையா
என் இயேசையா என் நேசர் என் இயேசையா
1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே
நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்
நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்
துன்பம் என்னும் சோலைதனில்
அன்பு என்னும் தென்றல் காற்று – 2
எந்தன் மீது வீசும்போது
இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது – என் இயேசையா
2) நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்
தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்
நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்
நேசம் என்னும் அக்கினியில்
ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து – 2
எந்தன் மீது ஊற்றும்போது
கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது – என் இயேசையா
Details
- Numeric ID
- 5272
- Song ID
- en-iyaesaiyaa-enakkaaka-jeevan-thantha-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 0
- Source
- Open