En Iyaesuvin Santhnithiyil என் இயேசுவின் சந்நிதியில் என்றும்

என் இயேசுவின் சந்நிதியில் என்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் இயேசுவின் சந்நிதியில் என்றும் கீதங்கள் பாடிடுவேன் என்னைக் காத்திடுமே அவர் நாமமதை துதி கீதங்கள் பாடிடுவேன் கண்ணீர் அவர் துடைத்திடுவார் தம் கரங்களால் தாங்கிடுவார் எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என் பரமன் குரல் கேட்கும்போது பரமானந்தம் அடைந்திடுவேன் எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5266
Song ID
en-iyaesuvin-santhnithiyil-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open