En Iyesu Rajan Varuvar Song என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா
என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா
Lyrics
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்
அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி
உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா
வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1554
- Song ID
- en-iyesu-rajan-varuvar
- Views
- 8
- Downloads
- 0