En Jebathai Ketpavare

என் ஜெபத்தை கேட்பவரே
Unknown
Lyrics

Lyrics

என் ஜெபத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே – 2 கிருபை நிறைந்தவரே அன்பின் தெய்வன் நீரே – 2 1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர் நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2 என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -2 2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2 என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 என் ஜெபத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே – 2 கிருபை நிறைந்தவரே அன்பின் தெய்வன் நீரே – 2 1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர் நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2 என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -2 2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2 என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 En Jebathai Ketpavare lyrics songs,En Jebathai Ketpavare song lyrics,En Jebathai Ketpavare Lyrics Song Chords PPT -என் ஜெபத்தை கேட்பவரே en jepaththai ketpavare en kannirai kanpavare ...2 kirupai nirainthavare anpin theyvan neere ...2 ...en jepaththai en kannirai karankalil vaiththullir noykalai neere sukamakkinir ...2 en vethanaikal sothanaikal anaiththaiyum um mele sumanthiraiya ...2 aarathanai aarathanai aarathanai aarathanai ...2 ...en jepaththai enakkakave neer atikkappattir enakkakave neer norukkappattir ...2 en pavangal kattukal anaiththaiyum um mele sumanthiraiya ...2 aarathanai aarathanai aarathanai aarathanai ...2 ...en jepaththai en jepaththai ketpavare en kannirai kanpavare ...2 kirupai nirainthavare anpin theyvan neere ...2 ...en jepaththai en kannirai karankalil vaiththullir noykalai neere sukamakkinir ...2 en vethanaikal sothanaikal anaiththaiyum um mele sumanthiraiya ...2 aarathanai aarathanai aarathanai aarathanai ...2 ...en jepaththai enakkakave neer atikkappattir enakkakave neer norukkappattir ...2 en pavangal kattukal anaiththaiyum um mele sumanthiraiya ...2 aarathanai aarathanai aarathanai aarathanai ...2 ...en jepaththai TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-jebathai-ketpavare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open