En Jebathai Ketpavare Song Lyrics என் ஜெபத்தை கேட்பவரே
Lyrics
என் ஜெபத்தை கேட்பவரே
என் காலை கீதமே
இருளான வாழ்க்கையில் நீர் எந்தன் வெளிச்சமே
நான் யாருக்கு அஞ்சுவேன்
பகைவரின் முன்பாக என்னை நீர் உயர்த்தினீர்
சோதனை வேளயில் நீர் எந்தன் கேடகமே
நான் யாருக்கு அஞ்சுவேன்
என் முன்னே செல்பவர் நீர்
என் துணையாய் இருப்பவர் நீர்
தூதர்கள் சேனை கொண்டு
என் பட்சம் நிர்ப்பவர் நீர்
வீற்றாளும் ராஜன் நீர்
என் நண்பன் என்றும் நீர்
தூதர்கள் சேனை கொண்டு
என் பட்சம் நிர்ப்பவர் நீர்
உம் நாம்ம் என் பெலனே
என்னை காக்கும் துருகமே
என்னை விடுவிப்பவரே
ஜெயம் என்றும் உமதே
நான் யாருக்கு அஞ்சுவேன்
எனக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதே
சகலத்தையும் கையில் உடையவரே
உம் வாக்கை பிடித்து கொண்டேன் என் இயேசுவே
நம்பத்தக்கவரே உண்மையுள்ளவரே
Details
- Numeric ID
- 7379
- Song ID
- en-jebathai-ketpavare-song-lyrics-ppt-bro-joel-bagyaraj
- Views
- 0
- Downloads
- 0