En Jebathai என் ஜெபத்தை தள்ளாமலும்

என் ஜெபத்தை தள்ளாமலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஜெபத்தை தள்ளாமலும் தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் தேவா கோடி கோடி ஸ்தோத்திரம் தாழ்மையில் இருந்தேன் உம் தயவால் என்னை தூக்கி எடுத்தீர் தனிமையில் தவித்தேன் உம் தோளில் சாய்த்து ஆறுதல் தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5360
Song ID
en-jebathai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open