En Jeeva Vaasal Yesuvae என் ஜீவ வாசல் இயேசுவே

என் ஜீவ வாசல் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஜீவ வாசல் இயேசுவே நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும் மேய்ச்சலைக்கண்டிடுவேன் நானும் பயமின்றி வாழ்ந்திடுவேன் வாசலே வாசலே மேய்ப்பரே உம்மை நேசிப்பேன் மேய்ப்பரே உம்மை நேசிப்பேன் 1. உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல ஆனாலும் நீர் சேர்த்துக்கொண்டீர் ஓநாய்கள் சூழ்ந்த போதும் உம் ஜீவனை தந்து மீட்டர்- 2. சோர்ந்து போன நேரமெல்லாம் தோளில் என்னை தூக்கிக்கொண்டீர் பெலனற்ற வேளையெல்லாம் உம் வார்த்தையால் தேற்றிடுவீர் 3.உம் சத்தத்தை நான் கேட்டிடுவேன் உம் பின்னே நான் சென்றிடுவேன் என்னை நீர் நன்கறிவீர் எனக்காகவே யாவும் செய்வீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4635
Song ID
en-jeeva-vaasal-yesuvae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open