En Jeevan Aanalum Saavanalum என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்
Unknown
Lyrics

Lyrics

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 திறப்பில் நிக்க தவரினேனே தேசம் அழியாமல் காத்திடவே-2 ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2 மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் தேடிடவே மறந்திட்டேனே-2 பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2 நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கள்ளனையும் மற்றும் விந்தை -2 உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2 ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் ) உலகின் மாயை வலையில் விழுந்தேன் தப்பிடமல் சிக்குண்டேனே-2 உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2 வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் ) எப்போ வருவீர் என் ஜேசுநாதா காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2 கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2 மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2975
Song ID
en-jeevan-aanalum-saavanalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0