En Kaalangal Um Karangalil என் காலங்கள் உம் கரத்தில்

என் காலங்கள் உம் கரத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் காலங்கள் உம் கரத்தில் என் நாட்களோ உம் கைகளில்-2 பலத்த கரமும் ஓங்கிய புயமும் என்னை இன்றும் நடத்திடுதே-2 1. காகத்தைப் பார் விதைப்பதில்லை களஞ்சியத்தில் அவை சேர்ப்பதில்லை என் தலையின் முடிகளெல்லாம் எண்ணிய தேவன் என்று சொன்னவர் நீர் 2.காட்டுப் புஷ்பங்களை கவனித்துப் பார் உழைப்பதில்லை அவை நூற்பதில்லை இளைஞனாயிருந்தேன் முதிர்வயதானேன் நீதிமான் கைவிடப்பட்டதில்லை 989 3.அப்சலோம் போல சூழ்ச்சி வேண்டாம் அதோனியா போல் உன்னை உயர்த்த வேண்டாம் பெயர் சொல்லி அழைத்தவர் கரத்திலிரு ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7116
Song ID
en-kaalangal-um-karangalil-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open