Pamalai 354 En Kalippukku Kaaranam Song Lyrics என் களிப்புக்குக் காரணம் என்
என் களிப்புக்குக் காரணம் என்
Lyrics
1 என் களிப்புக்குக் காரணம்
என் நல்ல நாதரே
பகலில் நீர் என் மகிமை
ராவில் என் ஜோதியே
2 இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்
நீர் விடிவெள்ளி ஆனதால்
என்னில் பிரகாசியும்
3 இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்
4 நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்
Details
- Numeric ID
- 5458
- Song ID
- en-kalippukku-kaaranam
- Views
- 0
- Downloads
- 0