En Kalkal Sarukkum Neramellam

என் கால்கள்
Unknown
Lyrics

Lyrics

என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா ஆறுதல் நீர் தானையா அடைக்கலம் நீர் தானையா என் ஆறுதல் நீர் தானையா அடைக்கலம் நீர் தானையா சரணம் 1 உள்ளம் கலங்கும் நேரமெல்லாம் உந்தன் ஆறுதல் தேற்றுதையா என் (2) தாங்குகிறீர், தினம் நடத்துகிறீர் தகப்பனே, உம்மைத் துதிப்பேன் பல்லவி என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா... சரணம் 2 மலைகள் குன்றுகள் விலகினாலும் அப்பா, உம் அன்பு மாறாதையா உந்தன் கிருபை போதுமையா எந்தன் பெலன் நீர் தானையா பல்லவி என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா... சரணம் 3 ஜீவனைப் பார்க்கிலும் உம் அன்பு மிகவும் மிகவும் உயர்ந்ததையா என் (2) காயங்கள் ஆற்றும் மருத்துவரே கருணை நிறைந்தவரே என் (2) முடிப்பு என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா ஆறுதல் நீர் தானையா அடைக்கலம் நீர் தானையா. En Kalkal Sarukkum Neramellam lyrics songs,En Kalkal Sarukkum Neramellam lyrics, En Kalkal Sarukkum Neramellam Lyrics Song Chords PPT - என் கால்கள் true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-kalkal-sarukkum-neramellam-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0