En Kanmalai En Kottaium என் கன்மலை என் கோட்டையும்
என் கன்மலை என் கோட்டையும்
Lyrics
என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே –(2)
போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா-(2)
1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே -(2)
2. சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே -(2)
3. பூரண அழகின் தேவன் நீரே,
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே(2)
Details
- Numeric ID
- 5293
- Song ID
- en-kanmalai-en-kottaium-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open