En Kanmalai Neerae Um என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி

என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி
Unknown
Lyrics

Lyrics

என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 1. உம் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே – 2 ஆடிடுவேன் பாடிடுவேன் அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 2. நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2 நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து என்னை பாதுகாப்பீர் – 2 3. புழுதியிலே இருந்த என்னை புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2 தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3035
Song ID
en-kanmalai-neerae-um-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0