En Kanmalaiye Aarathanai என் கன்மலையே ஆராதனை

என் கன்மலையே ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

என் கன்மலையே ஆராதனை என் காப்பகமே ஆராதனை அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே 1.புயலின் நேரத்தில் காப்பகமானீரே கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே 2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே 3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7990
Song ID
en-kanmalaiye-aarathanai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open