En Kanmalaiyum En Mitparumanavar

என் கன்மலையும்
Unknown
Lyrics

Lyrics

என் கன்மலையும் என் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துருகமும் என் கோட்டையும் என் ஜீவனும் இயேசுவே அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா (2) கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பாருங்கள் கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள் --- என் கன்மலையும் --- கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள் அவரது செயல்களை ஜனங்களுக்கெல்லாம் அறிவிக்க வாருங்கள் --- என் கன்மலையும் --- சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து சிறுமை அடைந்திடலாம் கர்த்தரைத் தேடும் எவருக்கும் நன்மை ஒன்றும் குறையாது --- என் கன்மலையும் --- பரிசுத்த இருதயத்தோடு நாமும் பரவசமாய் தொழுவோம் ஆவி, ஆத்மா, சரீரங்களையும் அர்ப்பணம் செய்திடுவோம் --- என் கன்மலையும் --- என் கன்மலையும் என் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துருகமும் என் கோட்டையும் என் ஜீவனும் இயேசுவே அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா (2) கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பாருங்கள் கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள் --- என் கன்மலையும் --- கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள் அவரது செயல்களை ஜனங்களுக்கெல்லாம் அறிவிக்க வாருங்கள் --- என் கன்மலையும் --- சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து சிறுமை அடைந்திடலாம் கர்த்தரைத் தேடும் எவருக்கும் நன்மை ஒன்றும் குறையாது --- என் கன்மலையும் --- பரிசுத்த இருதயத்தோடு நாமும் பரவசமாய் தொழுவோம் ஆவி, ஆத்மா, சரீரங்களையும் அர்ப்பணம் செய்திடுவோம் --- என் கன்மலையும் --- En Kanmalaiyum En Mitparumanavar lyrics songs, En Kanmalaiyum En Mitparumanavar lyrics,En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT -என் கன்மலையும் En Kanmalaiyum En Mitparumanavar Anpin Karththare En Thurukamum En Kottaiyum En Jivanum Iyesuve Alleluya Osanna Alleluya Alleluya Osanna Alleluya Karththar Nallavar Enpathai Ningkal Rusiththup Parungkal Karththaril Makizhnthu Kaliththu Ningkalum Kaikottip Padungkal -- En Kanmalaiyum Karththaraith Thuthiththu Avarathu Namaththai Pirastthapamakkungkal Avarathu Seyalkalai Janangkalukkellam Arivikka Varungkal -- En Kanmalaiyum Singakkuttikal Thazhssiyatainthu Sirumai Atainthitalam Karththaraith Thetum Evarukkum Nanmai Onrum Kuraiyathu -- En Kanmalaiyum Parisuththa Iruthayaththodu Namum Paravasamay Thozhuvom AVI Aaththuma Sarirangkalaiyum Arppanam Seythituvom -- En Kanmalaiyum En Kanmalaiyum En Mitparumanavar Anpin Karththare En Thurukamum En Kottaiyum En Jivanum Iyesuve Alleluya Osanna Alleluya Alleluya Osanna Alleluya Karththar Nallavar Enpathai Ningkal Rusiththup Parungkal Karththaril Makizhnthu Kaliththu Ningkalum Kaikottip Padungkal -- En Kanmalaiyum Karththaraith Thuthiththu Avarathu Namaththai Pirastthapamakkungkal Avarathu Seyalkalai Janangkalukkellam Arivikka Varungkal -- En Kanmalaiyum Singakkuttikal Thazhssiyatainthu Sirumai Atainthitalam Karththaraith Thetum Evarukkum Nanmai Onrum Kuraiyathu -- En Kanmalaiyum Parisuththa Iruthayaththodu Namum Paravasamay Thozhuvom AVI Aaththuma Sarirangkalaiyum Arppanam Seythituvom -- En Kanmalaiyum true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-kanmalaiyum-en-mitparumanavar-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open