En Kanneerai Kaanum Devan Ennai என் கண்ணீரை காணும் தேவன்
என் கண்ணீரை காணும் தேவன்
Lyrics
என் கண்ணீரை காணும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
நான் நம்பின நல்ல தேவன்
நன்மை யாவும் நல்குவார்
1. என் தேவன் நல்லவர்
மாராவை மாறிடுவார் – மாறாத
வாக்குகளை எந்நாளும் காத்திடுவார்
2. என் வாழ்வில் கஷ்டங்கள்
எலீமாய் மாறிடுதே – தீராத
துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார்
3. அந்நாளை கண்டிட
என் ஆவியை வாஞ்சித்தல் – என் நேசர்
ஏற்ற வேளை அன்பாக செய்திடுவார்
Details
- Numeric ID
- 5291
- Song ID
- en-kanneerai-kaanum-devan-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open