En Karthaathi Karthare Sthothiram Song Lyrics என் கர்த்தாதி கர்த்தரே
என் கர்த்தாதி கர்த்தரே
Lyrics
என் கர்த்தாதி கர்த்தரே! ஸ்தோத்திரம்
என் தேவாதி தேவனே! ஸ்தோத்திரம்
1.என்னுடனே நீர் இருக்க
உம்முடனே நான் இருப்பேன்
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதே
2 .நீர் என்னை முன் குறித்தீர்
நான் உம்மை அறிந்துகொள்ள
என் பாவ பாரம் நீங்க
எனக்காய் பலியானீர்
3. மரணத்தை வென்றவரே
மேகத்தில் ஏரிச் சென்றவரே
உம்மோடு அழைத்துச் செல்ல
மீண்டும் வந்திடுவீர்.
Details
- Numeric ID
- 7440
- Song ID
- en-karthaathi-karthare-sthothiram-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0